Sunday, October 5, 2008

பன்னாட்டு அழைப்புகளுக்கு பயன்படும் FRING...

உலகத்தின் இரு மூலைகளில் இருக்கும் இரண்டு கனினிகள் தங்களுக்குள் குரல்வழியில் எளிதாக இலவசமாக பேசிக் கொள்ள முடியும். இதற்க்கு யாகூ மெசன்சர், கூகிள் டாக், போன்ற மென்பொருட்கள் உதவுகின்றன. ஆனால் இதற்க்கு இரு முனைகளிலும் கனினி மற்றும் இனையம் தேவைப்படும்.

இதை கைத்தொலைபேசியிலேயும் செய்யலாம். ஏனெனில் இன்றைய தொலைப்பேசிகளும் ஒரு சிறிய கனினிகளாகவே செயல்படுகின்றன.

GPRS, 3G, EDGE, அல்லது WiFi வசதி உள்ள கைப்பேசியில் இனைணத் தொடர்புடன் இருந்தால், நாமும் இந்தியாவில் இருந்தபடியே அமேரிக்காவில் உள்ள நமது நண்பரிடம் மணிக்கனக்கின்றி பேசலாம். இதற்க்கு நமது நண்பரிடமும் மேற்கூறிய வசதியுள்ள தொலைபேசியும் அதில் இணைய இனைப்பும் இருப்பது இவசியம்.

இவ்வழைப்பிற்க்கு உதவும் மென்பொருள் :- http://www.fring.com/download/

நண்பர்கள் நோக்கியா 6680 ல் தமிழ் எழுத்துரு தெரிய ஏதும் வழி இருந்தால் கூறவும்.

நன்றி....
சுமா

2 comments:

  1. முயற்சி செய்கிறேன். அழைப்பதற்கு.

    ReplyDelete
  2. gprs activate panni vacha pesumpothu charge evalavu agum athaium konjam sollunga suma

    ReplyDelete