Tuesday, November 4, 2008

மொபைல் உலக சூராவளி - நிம்பஸ்


மொபைல் உலக சூராவளி - நிம்பஸ்

நிம்பஸ் என்ற இந்த மென்பொருள் மூலம்
மொபைல் போன்களுக்கிடையே
அரட்டை, நிழற்ப்பட, டெக்ஸ்ட் மற்றும்
கோப்புகளை எளிதாக பறிமாற முடிகிறது

இந்த மென்பொருளில் ஏற்கனவே தமிழ் அறைகள் உள்ளன. மேலும் நாம் விரும்பியபடி அறைகளை நாமே உருவாக்கவும் முடியும். இலங்கை நண்பர்கள் பலரும், தமிழக இளைஞர்கள் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.

இந்த மென்பொருளில் யாகூ, ஜீ-டாக், எம்.எஸ்.என் போன்ற பல குறுஞ்செய்தி, அரட்டை வசதிகளையும் இணைத்துள்ளனர், ஆகையால் இது இன்றைய மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு மிகமிக பயனுள்ளதாக அமையும்

ஐ-போன் படம் போட்டவுடன் அதில் மட்டும் தான் இயங்குமான்னு கேட்ராதீங்க சிம்பியான், ஜாவா, மற்றும் எல்லா மல்டிமீடியா போனிலேயும் இதை உபயோகிக்கலாம்

உபயோகிங்கள் - கருத்து கூறுங்கள்.......

1 comment:

  1. mail me @ tamilnenjam@bangalorerocks.in


    then i will tell the details

    about komli..

    ReplyDelete